கல்லூரி மாணவர்களின் கலக்கல் டான்ஸ்!!💃💃💃👭👬
கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தனது ஜுனியர்கள் முதல் முதலாக கல்லூரிக்கு வரும்பொழுது அவர்களுக்கு ஃபிரஸர்ஸ் டே வைத்து வரவேற்பார்கள். அப்படி ஒரு கல்லூரி விழாவில் தனது ஜுனியர்காக ஆடிய டான்ஸில் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் ஆன்லைன் வகுப்பில் அவர்கள் பட்ட கஸ்டம். சில நாட்களுக்கு முன் பப்ஜீ, டிக்டாக் பேன் என சமிப காலங்களில் நடந்த அணைத்துவித பிரசனைகளையும் அந்த டான்ஸில் வெளிபடுத்தி இருந்தனர். இந்த டான்ஸ் அனைவருக்கும் மிக பிடித்து இருந்தது. அது மட்டுமின்றி இன்ஜினியரிங் டிப்பார்ட்மன்டை கலாய்த்து நடனம் ஆடி இருந்தார்கள். இது அனைவருக்கும் பிடித்து இருந்தது. இந்த டான்ஸ் வீடியோ யூட்யூபீல் அப்லோட் செய்து உள்ளனர் இது பல லைக்குகளை பெற்று வருகின்றது.இந்த வீடியோ காணும்போது தனது கல்லூரி வாழ்க்கையை நியாபகம் படுத்தும் வகையில் உள்ளது.

கருத்துரையிடுக