குக்கூ குக்கூ பாடல் வெளியீட்ட சில நாட்களுக்குள் நல்ல ரீச் ஆன ஒரு பாடல்.அந்த பாடல் விரும்பாத யாரும் இருக்க மாட்டார்கள்.அந்த பாடலை ரீமேக் செய்தனர். அதுவும் யூடியூப், பேஸ்புக் என எல்லா சொசியல் மீடியாவில் நல்ல டிரண்ட் ஆனது. இந்த பாடலுக்கு சாய் பல்லவி டான்ஸ் ஆடியது போல் எடிட் செய்து யூடியூபில் அப்லொட் செய்து உள்ளனர். ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்து வருகிறனர். சாய் பல்லவி பிரேமம் படதில் மலர் என்னும் கதாபாத்திரத்தில் அனைத்து மக்களுக்கும் விரும்பும் வகையில் நடித்துள்ளார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பு மட்டுமின்றி நடனதிலும் சிறந்து விளங்குகிறார்.இவர் பிரேமம், பானுமதி, மாரி 2, போன்ற பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த வீடியோ காண்போரையே நடனமாட வைக்கிறது. இவரின் நடன திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கருத்துரையிடுக