கேரளா கல்லூரி மாணவர்கள் போடும் ஆட்டம்💃💃🥰🥰
கேரளா என்றாலே அழகுதான் ! அதுவும் கேரளா பெண்கள் எவ்வளவு அழகு என்று சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்கள் என்ன செய்தாலும் அழகுதான் அப்படிப்பட்ட கேரளா கல்லூரி விழாவில் மானவர்கள் ஆடும் ஆட்டம் இனையத்தில் டிரன்டு ஆகி வருகிறது. இதனை காணும் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.சிலர் அவர்களை பாராட்டி வருகின்றனர். சிலர் எவ்வளவு அழகாக இருந்தாலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு நிகர் வேறுயாரும் இல்லை என்று கமன்ட் செய்து வருகின்றனர். என்னதான் வெவ்வேறு மாநிலத்தில் இருந்தாலும் இருப்பது இந்தியாவில்தான் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக