கல்லூரி மாணவிகளின் டான்ஸ் !!!!👏👏👏👐👐👐❤
இணையத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் ஆடும் குத்து டான்ஸ் வைரல் ஆகி வருகிறது. குத்து பாட்டு என்றாலே கேட்கும் அனைவருக்கும் ஆட வேண்டும் என்ற எண்ணம் வரும் .அப்படிப்பட்ட ஒரு மியூசிக்கு இங்கே இரண்டு பேர் நடனமாடி அசத்தி வருகின்றனர். அந்த வீடியோ லைக்குகளை அள்ளி வருகிறது. அது இணையதளத்தில் டிரண்டாகி வருகிறது. அவர்கள் நடனத்தின் மேல் உள்ள ஆர்வதை இந்த வீடியோ உணர்த்துகிறது. பலரும் அந்த மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு நடன கலையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

கருத்துரையிடுக