குக்கூ குக்கூ பாடலுக்கு செவிலியர்கள் நடனம் ஆடும் வீடியோ👇👇😷😷

குக்கூ குக்கூ பாடலுக்கு செவிலியர்கள்  நடனம் ஆடும் வீடியோவை  பாருங்கள்👇👇😷😷




 வயதானவர்களில் இருந்து சிறியவர்கள் வரை ஆர்வமாக கேட்டு  மகிழும் பாடல் என்றால் அது குக்கூ குக்கூ பாடல், அந்த பாடல் வந்த சில நாட்களுக்குள் நல்ல ரீச் ஆகியது. அந்த பாடல் தெரியாத யாருமே இருக்க முடியாது, அப்படிப்பட்ட பாட்டுதான் இப்போ எல்லாம் எடுத்து யூடியூப்,சொசியல் மீடியா என அனைத்திலும் போட்டு டிரண்டாகி உள்ளது அந்த குக்கூ குக்கூ பாடலை வைத்து செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். இந்த பதிவு செய்து அனைவர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த வீடியோ செவிலியர்களின் பெருமையைஉலகுக்கு உணர்த்துகிறது. மக்கள் அனைவரும் இதனை கேட்டு செவிலியர்களுக்கு இப்படி பட்ட கொரோனா காலத்திலும் தனது உயிரை பனையம் வைத்து மக்களை காத்து வருகிறனர்  என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை