குழந்தை அழகாக சொல்லும் தேசிய சின்னங்கள்!!

 குழந்தை அழகாக சொல்லும் தேசிய சின்னங்கள்!!👏👏👏👏


குழந்தைகள் என்றால் கொஞ்சம் சேட்டைகள் செய்யும் அவர்களுடன் நேரம் கழித்து வந்தால் நம் துன்பம் அனைத்து மறந்துவிட்டு மகிழ்ச்சியாக மாறிவிடும். அவர்கள் செய்யும் சுட்டிதனம் அப்படி இருக்கும். இங்கே ஒரு குழந்தை சுட்டிதனம் செய்தாலும் அவ்வளவு அழகாக நம் நாட்டின் தேசிய சின்னங்களை அழகாக அக்குழந்தையின் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறது. ஒரு நல்ல நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கே நம் நாட்டின் சின்னங்கள் சரியாக தெரியாது அப்படி இருக்கையில் இந்த குட்டி குழந்தை அவ்வளவு அருமையாக தன் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறது. இந்த வீடியோவை யூடியூபில் அப்லொட் செய்து உள்ளனர். அது காண்போரை மகிழ செய்கிறது. இந்த வீடியோ பல லைக்குகளை பெற்று வருகிறது. இந்த குழந்தை பருவத்தில் இப்படி ஒரு அறிவு இருப்பதை கண்டு அனைவரும் வியந்து வருகிறனர்.




Post a Comment

புதியது பழையவை