டிக்டாக் செய்து அசத்தும் பாரதிகண்ணமா ஹேமா!!👏💃💃💥💥💞💞💞
விடிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணமா சீரியலில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரம் ஹேமா(லிஷா) இந்த குழந்தை நட்சத்திரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகத்து வருகிறார். இவரது எக்ஸ்பிரசனால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.இவர் சீரியல் மட்டுமின்றி சில டிக்டாக் செய்து இணையதளத்தில் அப்லொட் செய்து வருகிறார். அந்த குழந்தை ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்று பின் சீரியலில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பு திறமைக்கு பிற்காலத்தில் பழம்பெரும் நடிகைநடிகையாக வாய்ப்பு உள்ளது ஏனெனில் அவர் நடிப்பு அந்த அளவுக்கு இருக்கிறது. இவர் டிக்டாக் செய்த வீடியோ ஒன்று யூடியூபில் அப்லொட் செய்து உள்ளனர். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகி வருகிறது. பலரும் அந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக