சரட்டு வண்டில பாடலுக்கு ஆடும் பெண்கள் !!!!

சரட்டு வண்டில பாடலுக்கு ஆடும் பெண்கள்👏👏💃💃


சரட்டு வண்டில என்னும் பாடல் காற்று வெளியிடை திரைபடத்தில் இடம்பெற்ற பாடல் அந்த பாடலுக்கு கிரியூ டான்ஸ் கம்பெனி பெண்கள் மூன்று பேர் நடனமாடி அசதி உள்ளனர். அந்த நடன வீடியோ இணையதளத்தில் டிரண்டாகி வருகிறது. இதை யூடியூபில் அப்லொட் செய்து உள்ளனர். அதில் அவர்களது எக்ஸ்ப்ரசன் மற்றும் நடனம் மிகவும் அருமையாக உள்ளது. இந்த பதிவு அவர்களின் நடன திறமையை வெளிப்படுத்தி உள்ளது. பல ஆயிரம் லைக்குகளை தாண்டி உள்ளது. இந்த நடன வீடியோ அனைவரையும் கவர்ந்தது வருகிறது. அதில் நடனம் ஆடிய பெண்களை அனைவரும் வாழ்த்தி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு நடன துறையில் மிக சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




Post a Comment

புதியது பழையவை