சுட்டி குழந்தைகளின் சேட்டை👶👶👶💖💖
கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத வரம் குழந்தை பருவம். அந்த குழந்தை பருவத்தில் செய்யும் குறும்புத்தனம் இருக்கே அதை சொல்ல வார்த்தைகளே இல்லை. அவர்களிடம் சிறிது நேரம் இருந்தால் நம் துன்பம் அனைத்தும் மறந்துவிட்டு மகிழ்ச்சியாக மாறிவிடுவோம். அவர்கள் செய்யும் சுட்டிதனம், சேட்டைகள் என பலவித திறமைகளை பெற்றோர்கள் வீடியோ எடுத்து அதை சொசியல் மீடியாவில் அப்லொட் செய்து வருகிறனர். அப்படி சில குழந்தைகளின் வீடியோ இணையதளத்தில் டிரண்டாகி வருகிறது. அவர்கள் சுட்டிதனம் செய்தாலும் அது ஒரு அழகுதான். அந்த வீடியோ காண்போரை மீண்டும் காண வேண்டும் என்று தூண்டுகிறது.

கருத்துரையிடுக