கானா பாடலில் கொரோனா விழிப்புணர்வு பாடல்👇👇😷😷😷😷😷😷

கானா பாடலில் கொரோனா விழிப்புணர்வு பாடல்👇👇😷😷😷😷😷😷



நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. இதில் இறப்புகள் அதிகமாக இருக்கிறது. அவ்வாறு இருந்தும் மக்கள் இன்னும் அதன் பாதிப்பு தெரியாமல் ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றி வருகின்றனர். மருத்துவர்கள், காவல்துறை கூறும் எதையும் மதிக்காமல் சுற்றி வருகிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனாவை வைத்து கானா பாடல் ஒன்று இயற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார் கானா பாடகர். அவர் அந்த பாடலில் பல கருத்துகளை கூறியுள்ளார். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக சமூக இடைவெளி விட்டு தனித்து இருக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் தனித்து இருந்து சிகிச்சை எடுக்க வேண்டும். எனவே சமூக இடைவெளி விட்டு தனித்து இருந்து ஊரடங்கை மதிக்க வேண்டும்.


Post a Comment

புதியது பழையவை