மாஸ் டான்ஸ் ஆடும் மாணவர்கள்!!!💃💃💃👬👬😇😇😇
பசங்க எது செய்தாலும் நன்றாக இருக்காது என்று நினைத்து கொண்டு இருக்கும் சிலர் இந்த வீடியோவை பார்த்தால் அப்படி சொல்ல மாட்டார்கள். அவ்வளவு அருமையாக ஆடி இருப்பார்கள். இந்த வீடியோ சொசியல் மீடியாவில் நல்ல டிரண்ட் ஆகி வருகிறது. பலரும் அந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு யூடியூபில் நல்ல லைக்குகளை பெற்று வருகிறது. அதில் அவர்களது எக்ஸ்ப்ரசன் மற்றும் டான்ஸ் வேர லெவலில் உள்ளது.

கருத்துரையிடுக