டிக்டாக் செய்து அசத்தும் இரட்டையர்கள் !!!!!

டிக்டாக் செய்து அசத்தும் இரட்டையர்கள்💃💃👬👬👭👭👭 

டிக்டாக் செயலி சமிப காலத்தில் பயன்படுத்தாத யாரும் இருக்க முடியாது. அதில் யார் வேண்டுமானாலும் வீடியோ அப்லொட் செய்யலாம். டிக்டாக் செய்து அதில் பிரபலமாகி பலர் செலிபிரெட்டி ஆகியுள்ளார்கள். சிலருக்கு திரைப்படத்தில் நடிக்க கூட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதிலும் ஒன்றாக பிறந்த இரடையர்கள் டிக்டாக் பிரபலமாக வலம் வந்தனர். அவர்கள் போடும் வீடியோ அதிகமாக மக்கள் விரும்பி ரசித்து வருகின்றனர். இரடையர்கள் ஒன்றாக இணைந்து செய்த சில வீடியோ யூடியூபில் டிரண்ட் ஆகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து லைக்குகளை பெற்று வருகிறது. பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை