டிரன்ட் ஆன நண்பர்களின் டான்ஸ்

டிரன்ட் ஆன நண்பர்களின் டான்ஸ்👇👇👇💃💃💃💥💥💥

சேப் ஆஃப் யூ என்ற பாடல் சில நாட்களுக்கு முன் இனணயத்தில் மிகவும் டிரண்ட் ஆனது!! அது யூட்யூபில்  மிகவும் வைரல் ஆனது , அந்த பாடலுக்கு இரண்டு நண்பர்கள் ஆடிய டான்ஸ் மிகவும் டிரண்ட் ஆனது.அவர்கள் அந்த பாடலுக்கு இரண்டு பேரும் ஒத்துழைத்து நடனம் ஆடியுள்ளார்கள்.
இதனை காணும் அனைவரும் அவர்களின் நடன திறமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த பாடலுக்கு இரண்டு பேரும் ஆடும் நடனம் யாராலும் ஆட முடியாது ஏன் என்றால் அவர்கள் அப்படி ஆடியுள்ளார்கள்.அவர்கள் திறமைக்கு நடன இயக்குநராக கூட வாய்ப்பு உள்ளது என்று சிலரும் கமண்ட் செய்து வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை