வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸாக ஆடும் டான்ஸ் 💥💥💃💃💃💃💃💥💥💥
சமீப காலத்தில் வெளி வந்த திரைப்படம் தான் மாஸ்டர். இது இளைய தளபதி விஜய் நடித்த திரைப்படம். இதில் வரும் பாடல்தான் வாத்தி கம்மிங்,இந்த பாடல் வந்த சில நாட்களில் நல்ல டிரண்ட் ஆனது. இது அனைத்து வயதினருக்கும் மிக பிடித்த பாடலாக இருந்தது. இந்த பாடலுக்கு அனைத்து பிரபலங்களும் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்தனர். இந்த பதிவு பல லைக்குகளை பெற்று வருகிறது. அந்த பாடல் யூடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என அனைத்து வலைதளங்களிலும் டிரண்ட் ஆனது. அந்த பாடலுக்கு இரு பெண்கள் நடனம் ஆடிய வீடியோவை யூடியூபில் அப்லொட் செய்து உள்ளனர். அதில் அவர்களது எனர்ஜி வேர லெவலில் உள்ளது.இந்த வீடியோவில் அவர்களது நடன திறமை வெளிப்பட்டு உள்ளது .அந்த வீடியோ யூடியூபில் டிரண்ட் ஆகி வருகிறது. இதனை காணும் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துரையிடுக