ரவுடி பேபி பாடலுக்கு சுட்டி குழந்தையின் க்யூட்டான எக்ஸ்ப்ரசன்!!!
2018ஆம் ஆண்டு வெளிவந்த பாடல்தான் ரவுடி பேபி அந்த பாடல் வந்த சில நாட்களில் நல்ல டிரண்ட் ஆனது. குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். அதுபோல இந்த வீடியோவில் ஒரு குழந்தையின் எக்ஸ்ப்ரசன் காண்போரை மீண்டும் காண வேண்டும் என்று தூண்டுகிறது.
பலரும் அந்த வீடியோவில் வரும் குழந்தைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு யூடியூபில் பல லைக்குகளை பெற்றுள்ளது பலரும் அந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த குழந்தையின் பெட்ரோரை பாராட்டி வருகின்றனர்

கருத்துரையிடுக