ஆசிரியர் ஆடும் நடனம்💃💃🕺😍😍😇💖💖💥💥💥
கவர்மென்ட் டீச்சர் ஒருவர் தன் மாணவர்களுடன் நடனம் ஆடும் வீடியோ இனணயதில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஆசிரியரின் நடன திறமை வெளியாகியுள்ளது. அனைவரும் அந்த ஆசிரியரின் திறமையை கண்டு வாழ்த்தி வருகின்றனர். ஆசிரியர் என்பவர் ஒரே நோக்கில் பாடம் மட்டுமே நடத்தாமல் பல்வேறு திறமைகளையும் மாணவர்களிடயே வளர்க்க வேண்டும். அப்படி இந்த வீடியோவில் ஆடும் ஆசிரியர் பலவித திறமை கொண்டுள்ளார். மாணவர்கள் விட்டில் உள்ளதை விட பள்ளிகள் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். அப்படி இருக்கையில் இதுபோன்று திறமைகள் சொல்லி கொடுத்து நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று பலரும் சொல்லி வருகின்றனர். ஆசிரியர்கள் என்பவருக்கு பலவித திறமைகள் இருக்க வேண்டும் இப்படிபட்ட ஆசிரியர் அனைத்து குழந்தைகளுக்கும் அமைய வேண்டும் என்று அனைவரும் கமெண்ட் செய்தும் ஆசிரியரை வாழ்த்தியும் வருகின்றனர்.

கருத்துரையிடுக