தந்தையின் நினைவாக உறங்கும்போதும் அப்பா என்று அழைக்கும் 10 மாத குழந்தை👱👱👏👪
வெளிநாட்டில் வேலைபார்க்கும் தந்தையின் நினைவாக உறங்கும்போதும் அப்பா என்று அழைக்கும் 10 மாத குழந்தையின் வீடியோ யூடுபில் வைரல் ஆகி வருகிறது. அந்த குழந்தையின் பாசத்தில் தன் வேலையை உதறிவிட்டு வந்த தந்தை இதனை காணும் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். ஆயிரம்தான் இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அப்பாவின் மீது பாசம் அதிகம்தான் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. இந்த விடியோ லைக்குகளை அள்ளி வருகிறது பலரும் அந்த வீடியோவை ரசித்து வருகின்றனர். எவ்வளவுதான் சோகம் இருந்தலும் குழந்தைகள் கூட கொஞ்சம் நேரம் கழித்து வந்தால் அனைத்தும் மறைந்துவிடும். அப்படிபட்ட குழந்தைகளுடன் இப்பொழுது உள்ள பெற்றோர்கள் நேரம் செலவிடாமல் தங்கள் வேலைகளை பார்த்துக்கிட்டு குழந்தைகளை மறந்து விடுகின்றனர் எனவே குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். பலரும் அந்த குழந்தையின் தந்தைக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர் இப்படிப்பட்ட குழந்தைக்காக தன் வேலையை விட்டு வந்தது ஆச்சரியமாக உள்ளது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக