குக்கூ பாட்டுக்கு போலீஸ் போடும் ஆட்டதை பாருங்கள் 👇👇

குக்கூ பாட்டுக்கு போலீஸ் போடும் ஆட்டதை பாருங்கள் 👇👇


வயதானவர்கள் இருந்து சிறியவர்கள் வரைக்கும் ஆர்வமாக கேட்டு மகிழும் பாடல் என்றால் அது குக்கூ குக்கூ பாட்டுஅந்த பாடல் வந்த கொன்சா  நாளில் நல்லா ரீச்  ஆகிருச்சு அந்த பாட்டு தெரியாதா யாருமே இருக்க முடியாது அப்டி இருக்க பாட்டுதான் இப்போ எல்லாம் எடுத்து யூடுபில் சோசியல் மீடயா 
எல்லாம் சைட்லா போட்டு நடனம் பாட்டு சார்ட் வீடியோ எல்லாம் ரீமெக் பன்
கேட்டு இருக்கின்றார்அந்த குக்கூ குக்கூ பாட்ட வச்சு கேரள போலீஸ் போட்ட ஆட்டம் நம்ம ஊரே பாத்துசு ஊரு என்னா நாடே பார்த்து வியந்து போனது 
அந்த பாட்ட வச்சு கேரள போலீஸ் கொரோனாக்கு யூஸ் பன்னி நல்லா 
டிரெண்ட் ஆனார்கள் தமிழ்நாடு போலிஸ்னா சும்மாவானு இப்ப நம்ம ஊரு போலீஸ் அந்த பாட போட்டு ஒரே ஆட்டம்தான் அப்படியாசும் மக்களுக்கு 
கோரோனா எவ்ளோ சீரியஸ்னு புரிய வைக்க யோசிச்சு நடனம் ஆடி 
எல்லாரும் அதபத்தி தெரியும் ஆளவுக்கு ரீச் ஆகியுள்ளதுஇப்படி போலீஸ் 
நமகாக ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் நமக்காக இல்லாவிட்டாலும் 
அவர்களுக்காக அந்த விதிமுறைகளை நாம் பின்பற்றி அனைவரும் விட்டில் பாதுகாப்பாக இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவே தனித்து இரு விழித்திரு அனைவருடனும்  விலகி இரு.


Post a Comment

புதியது பழையவை