ஒரு திருமண விழாவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஐந்து வயது குழந்தை ஆடும் வீடியோ இனணயதில் வைரல் ஆகி வருகிறது.

திருமண விழாவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஐந்து வயது குழந்தை ஆடும் வீடியோ.



ஒரு திருமண விழாவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு  ஐந்து வயது குழந்தை 
ஆடும் வீடியோ இனணயதில் வைரல் ஆகி வருகிறதுஅதனை பார்க்கும் இணையவாசிகள் அக்குழந்தைக்குவாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்அதில் ஆடும் பெறியவர்களை 
காட்டிலும் அழகாக நடனம் ஆடுகிறதுஅக்குழந்தைகாகவே பலமுறை அந்த வீடியோவை பார்க்க வைக்கிறதுபலரும் இதுபோன்ற ஏதாவது ஒரு 
திரமையை குழந்தைகள் இடையில் வளர்க்க வேண்டும் என்று கூறி 
வருகின்றனர்அந்த குழந்தைக்கு சிறந்த எதிர்காம் அமையும் 
எனவாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்
இந்த வீடியோ லைக்குகளை அள்ளி வருகிறதுஅக்குழந்தைக்கு சினி
மாவில் நடிக்க வரும்காலத்தில் அதிக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்
க்கப்படுகிறதுஅந்த வீடியோ பதிவை பார்த்து ஆச்சரியம் பட்டு வரு
கின்றனர் இணையவாசிகள்.

Post a Comment

புதியது பழையவை