க்யூட்டாக ஆடும் டான்ஸ்!!!💃💃💃💃💃💘💘💘💘💘
அனைவரும் பாடல் கேட்பது வழக்கம்தான் சிலர் சோகமாக இருக்கும் பொழுது பாடல் கேட்பார்கள். ஒரு சில பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மனதில் ஒரு உற்சாகம் வரும். சமீப காலத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்த திரைப்படம்தான் ஈஸ்வரன். இதில் ஒரு பாடல் மிகவும் டிரன்ட் ஆகி வருகிறது. அணைத்து பிரபலங்கள் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதனை தன் இன்ஸ்டாவில் அப்லோட் செய்து வருகின்றனர். அதே பாடலுக்கு டான்ஸ் ஆடி அதை யூட்யூபீல் அப்லோட் செய்து உள்ளனர். இது மிகவும் டிரன்ட் ஆகி வருகிறது. இது பல லைக்குகளை பெற்று வருகின்றது.

கருத்துரையிடுக