சீனா தானா பாடலுக்கு சகோதரிகளின் டான்ஸ் !..

 சீனா தானா பாடலுக்கு சகோதரிகளின் டான்ஸ் !...💃💃😍😍


அணைவரும் பாடல் கேட்பது வழக்கம்தான் சிலர் சோகமாக இருக்கும் பொழுது பாடல் கேட்பார்கள். ஒரு சில பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மனதில் ஒரு உற்சாகம் வரும். அது மாதிரியான பாடல்கள் என்றால் குத்து பாடல்கள்தான். அதை கேட்க்கும்போதே மனதில் ஒரு குதுகலம் வரும். அப்படி ஒரு பாடல் என்றால் அது சீனா தானா பாடல். இதை கேட்கவும் மிக அருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி இதை கேட்கும்போது மனதில் ஒரு உற்சாகம் வரும். அந்த பாடலுக்கு இணையதில் சகோதரிகள் ஆடும் நடனம் வைரலாகி வருகிறது. அவர்கள் டான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் அவர்களுடைய நடன திறமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். யூட்யூபில் இந்த வீடியோ பல லைக்குகளை பெற்று வருகின்றது. 




Post a Comment

புதியது பழையவை