செல்லமா செல்லமா பாடலுக்கு நடனம் ஆடிய பெண்கள்!...💃💖💖💖💃💃💃
சமீப காலத்தில் வெளிவந்த பாடல் ஒன்று செல்லமா பாடல். அது வெளிவந்த சில
நாட்களில் நல்ல டிரன்ட் ஆனது. இந்த பாடல் வரும் திரைப்படம் இன்னும்
திரைக்கு வரவில்லை. ஆனாலும் இந்த பாடல் யூட்யூபில் வெளியாகி டிரன்ட் ஆகி
வருகிறது. இந்த பாடலுக்கு பலரும் நடனம் ஆடி வருகின்றனர். அப்படி இந்த
பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று யூட்யூபீல் டிரன்ட் ஆகி வருகிறது. இந்த
வீடியோவில் ஆடும் பெண்களின் நடனம் மிகவும் அருமையாக உள்ளது என அனைவரும்
பாராட்டி உள்ளனர். மேலும் இது போன்ற வீடியோவை அப்லோட் பன்ன சொல்லி கமனட்
செய்து வருகிறனர்.

கருத்துரையிடுக