தந்தையை தூக்க சொல்லி சண்டையிடும் குட்டி தேவதை !....

தந்தையை தூக்க சொல்லி சண்டையிடும் குட்டி தேவதை !.👶👶👶💗💗💗



                                     குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதும் குதுகலமாகதான் இருக்கும். அவர்கள் செய்யும் சேட்டைகள் சில குறும்புதனம் அவர்கள் காடும் பாசம் என எல்லாமே அழகுதான்.அதுவும் பெண் பில்லைகளுக்கு தன் தந்தை மேல் இருக்கும் பாசம் கொஞ்சம் இல்லை மிகவும் அதிகம்தான். இங்கே ஒரு குழந்தை தன்னை கவனிக்காமல் தன் தந்தை வேலை செய்ததாள் தன்னை தூக்க சொல்லி அழுகிறது. இந்த கொரோனா காலகட்டதில் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறனர். அப்படி வேலை செய்து கொண்டிருக்கும் தன் தந்தையை தூக்க சொல்லி அடம்பிடிக்கும் வீடியோ இணையதளத்தில் டிரன்ட் ஆகி வருகிறது.பல மில்லியன் வியூவ்களை பெற்று வருகின்றது.  





Post a Comment

புதியது பழையவை