கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு பரதம் ஆடும் பெண்கள்!!

கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு பரதம் ஆடும் பெண்கள்!!💖💖💃💃


பரத நாட்டியம் என்பது நம் தமிழ் நாட்டின் நடனம்.பரதம் ஆடுவது அவ்வளவு சுலபம் இல்லை.அது ஒரு கலை அதை முறை படி பயில வேண்டும்.அப்படி நடனம் ஆடிய வீடியோ இணையதளத்தில் டிரன்ட் ஆகி உள்ளது.அந்த வீடியோவில் இரண்டு பெண்கள் மிகவும் சிறபாக பரதம் ஆடி உள்ளார்கள்.அதில் அவர்களுடைய முக பாவனை அவர்களின் நளினம் மிகவும் அருமையாக உள்ளது.இதை பார்க்கும் அனைவரும் அவர்களுடைய திறமைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என அனைவரும் கமண்ட் செய்து வருகிறனர். இந்த வீடியோ பல லைக்குகளை பெற்று வருகிறது.

Post a Comment

புதியது பழையவை